விடுதலையாக்கும் சத்தியம்

ஜீவ விருட்சம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சம

முதலாவது தேவனுக்கு பிரியமான மனநிலை – ஜீவ விருட்சம் (இயேசு) கொடுக்கிற ஊட்டச்சத்து :

1. Brotherly Love – சகோதர சிநேகம்

2. Joy – சந்தோஷம்

3. Peace – சமாதானம்

4. Faith – விசுவாசம், நம்பிக்கை

5. Gentleness – மனத்தாழ்மை, மென்மை

6. Meekness – சாந்தம்

7. Goodness – நற்குணம்

8. Temperance – தன்னடக்கம்

9. Long Suffering – நீடிய பொறுமை

10. Happiness – மகிழ்ச்சி, இன்பம்

11. Unity – ஒற்றுமை

நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்த போது பாவம் பிரவேசித்தது. பாவம் என்பதற்கு தேவனுக்கு பிரியமில்லாத மனநிலை என்றும் பொருள் கூறலாம். இரண்டு விதமான மனநிலைகளை இந்த இரண்டு விருட்சங்களின் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்

இரண்டாவது தேவனுக்கு பிடிக்காத மனநிலை – நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் (சாத்தான்) கொடுக்கிற ஊட்டச்சத்து :

1. Human Reasoning – மனித பகுத்தறிவு, சுய யோசனை

2. Envy – பேராசை, இச்சை

3. Competition – போட்டி

4. Vanity – தற்பெருமை

5. Dishormony – பிளவுகள், ஒற்றுமையின்மை

6. Strife – சண்டை

7. Fornication – வேசித்தனம், விபச்சாரம்

8. Jealosy – பொறாமை

மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது, அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். மாற்கு 7:15

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும், அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். மத்தேயு 15:18

நம்மைத் தீட்டுப் படுத்துகிற காரியங்கள் நம்மில் இடம் பெற்றிருக்கிறதா என்று நாம் ஆராய வேண்டும். வாயின் வார்த்தைகளில் கவணமாக இருக்க வேண்டும். பிறரிடம் பேசும் போது கவணமாக பேச வேண்டும். நாம் பேசும் தவறான காரியம் நம்மைத் தீட்டுப் படுத்தும்.

ஜீவ விருட்சம் தருகிற நல்ல மனநிலைகள் நம்மில் காணப்பட ஜெபிப்போம் ஆமேன்

Leave a Reply

Discover more from Daily Devotions (Tamil )

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading