இயற்கையின் மேல் வல்லமை – 1

Questions in Tamil

  1. எந்த கிராமத்தில் கலியாணம் நடந்தது? (யோவான் 2:1)
  2. கலியாணத்தில் யார் கலந்து கொண்டனர்? (யோவான் 2:1-2)
  3. இயேசுவின் தாய் அவரிடம் என்ன சொன்னார்? (யோவான் 2:3)
  4. இயேசுவின் பதில் என்ன? (யோவான் 2:4)
  5. இயேசுவின் தாய் வேலைக்காரர்களிடம் என்ன சொன்னார்? (யோவான் 2:5)
  6. எத்தனை கற்சாடிகள் இருந்தன? (யோவான் 2:6)
  7. இயேசு வேலைக்காரர்களிடம் என்ன செய்ய சொன்னர்? (யோவான் 2:7-8)
  8. பந்தி விசாரிப்புக்காரன் எதை ருசித்தான்? (யோவான் 2:9)
  9. பந்தி விசாரிப்புக்காரன் மணமகனிடம் கூறியது என்ன? (யோவான் 2:10)
  10. இயேசு தமது முதலாம் அற்புதத்தை எங்கு செய்தார்? அந்த அற்புதம் எதைக் காட்டியது? அது அவருடைய சீடர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? (யோவான் 2:11)
  11. ஜனங்கள் இயேசுவைச் சுற்றி திரண்டிருந்தபோது மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? (லூக்கா 5:1-2)
  12. இயேசு கரையில் இரண்டு படகுகளைக் கண்டு, யாருக்குச் சொந்தமான ஒன்றில் ஏறினார்? (லூக்கா 5:3)
  13. படகில் இருந்தபோது அவர் என்ன செய்தார்? (லூக்கா 5:3)
  14. இயேசு சீமோனிடம் என்ன செய்யச் சொன்னார்? (லூக்கா 5:4)
  15. சீமோனின் பதில் என்ன? (லூக்கா 5:5)
  16. என்ன அற்புதம் நடந்தது? (லூக்கா 5:6)
  17. அற்புதம் நடந்தபோது மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்தார்கள்? (லூக்கா 5:7)
  18. பேதுரு என்ன செய்தார்? இயேசுவிடம் என்ன சொன்னார்? (லூக்கா 5:8)
  19. சீமோன் பேதுருவின் கூட்டாளிகள் யார்? (லூக்கா 5:9-10)
  20. பேதுருவுக்கு இயேசு என்ன புதிய வேலையைக் கொடுத்தார்? (லூக்கா 5:10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *