சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8.3
நானே வழியம், சத்தியமும் , ஜூவனுமாயிருக்றேன் என்று சொன்ன இரட்சகர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் வேதத்தைக் கற்றுக் கொடுக்கும் படி இந்த blog ஐ தொடங்கி இருக்கிறோம்.
பெரியவர்களும் வாசித்து பயன் பெறும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த செய்திகள் உங்களுக்கு பிரயோஜனமாய் இருந்தால் தயவு செய்து உங்களுடைய நெருங்கிய குழுக்களில் ஷேர் பண்ணுங்கள்
Leave a Reply